சீஷெல்ஸில் வசிக்கும் இலங்கை கடற்றொழில்த்துறை வர்த்தகர்களுக்கும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு : தசாப்தத்தின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்தியஸ்தம்

10 July 2026 சீஷெல்ஸில் வசிக்கும் இலங்கை கடற்றொழில்த்துறை வர்த்தகர்களுக்கும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு : தசாப்தத்தின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்தியஸ்தம் சீஷெல்ஸ் (Seychelles) நாட்டில் நடைபெறும் தெற்கு இந்தியப் பெருங்கடல் நீரியல்வள ஒப்பந்த (SIOFA) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்களுக்கும், சீஷெல்ஸின் கடற்றொழிற்துறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கை வர்த்தக […]




