களுத்துறை மாவட்ட கடற்றொழில் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு: மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளின் அபிவிருத்தியை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் ரத்ன கமகே உத்தரவு

2 July 2026 களுத்துறை மாவட்ட கடற்றொழில் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு: மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளின் அபிவிருத்தியை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் ரத்ன கமகே உத்தரவு கடற்றொழிலாளர் குடும்பங்களின் பெண்களுக்கு தொழில்சார் பயிற்சியும் மாற்று வேலைவாய்ப்புகளும்: சமூக அமைப்புகளை வலுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை களுத்துறை மாவட்ட கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான “மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்” இரண்டாவது அமர்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் […]



