கடற்றொழில் தொழில்துறையை நவீனமயமாக்குவதற்கும் இளைஞர்களை வலுவூட்டுவதற்கும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஜெர்மனியின் DVV International நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் விசேட ஒப்பந்தம்

1 July 2026 கடற்றொழில் தொழில்துறையை நவீனமயமாக்குவதற்கும் இளைஞர்களை வலுவூட்டுவதற்கும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஜெர்மனியின் DVV International நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் விசேட ஒப்பந்தம் இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையின் எதிர்காலத்தை வலுப்படுத்துதல், இளைஞர்களை இத்துறைக்குள் ஈர்த்தல் மற்றும் நவீன தொழிற்பயிற்சிகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஜெர்மனி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இயங்கும் DVV International நிறுவனத்திற்கும் இடையில் விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்றைய தினம் (30) கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், கடற்றொழில் […]