வடக்கு – கிழக்கு மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்த உலக வங்கி ஆதரவு: ‘REVIVE 1’ திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு செப்டம்பரில் ஆரம்பம்

30 June 2026 வடக்கு – கிழக்கு மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்த உலக வங்கி ஆதரவு: ‘REVIVE 1’ திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு செப்டம்பரில் ஆரம்பம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ‘REVIVE’ (Regional Empowerment through Vibrant, Inclusive and Viable Economies) திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் […]

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

30 June 2026 வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார். இணையத்தின் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் […]