பலநாள் மீன்பிடியாளர்களுக்கான மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்பு சேவையை மேலும் துல்லியமாகவும் திறம்படவும் மாற்றுவதற்கு நடவடிக்கை!

28 June 2026 பலநாள் மீன்பிடியாளர்களுக்கான மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்பு சேவையை மேலும் துல்லியமாகவும் திறம்படவும் மாற்றுவதற்கு நடவடிக்கை! நாரா (NARA) நிறுவனத்தினால் பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு தற்போது வழங்கப்படும் “மீன் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்த முன்னறிவிப்புகளை” மேலும் முறைப்படுத்துவது மற்றும் தரவுகளின் துல்லியத்தன்மையை அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சில் நடைபெற்றது. இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையத்தின் (Indian National Centre […]