காணாமல் போன ‘IDAY-A- 0122KMN’ மீன்பிடிப் படகைத் தேடுவதற்கு தெற்கு கடற்பரப்பிலுள்ள வர்த்தகக் கப்பல்களின் உதவியும் நாடப்படுகிறது : கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன

23 June 2026 காணாமல் போன ‘IDAY-A- 0122KMN’ மீன்பிடிப் படகைத் தேடுவதற்கு தெற்கு கடற்பரப்பிலுள்ள வர்த்தகக் கப்பல்களின் உதவியும் நாடப்படுகிறது : கடற்படை, விமானப்படை மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடிப் படகுகளில், 2,500 முதல் 3,000 வரையிலான படகுகளும், சுமார் 10,000 சிறிய படகுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கடற்பரப்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கமைய குறைந்தபட்சம் 30,000 வரையான மீனவர்கள் தொடர்ச்சியாகக் கடற்றொழிலில் […]



