Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

கொழும்பு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் : கரையோரப் பகுதிகளில் கைவிடப்பட்ட அரச கட்டடங்களை மீனவ சமூகத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை

19 June 2026 கொழும்பு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் : கரையோரப் பகுதிகளில் கைவிடப்பட்ட அரச கட்டடங்களை மீனவ சமூகத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆலோசனை கொழும்பு மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “கொழும்பு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்”, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (16) […]