Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

இலங்கையின் கடற்றொழில் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

19 June 2026 இலங்கையின் கடற்றொழில் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மேதகு இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று நேற்று (15) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது. தற்போதைய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், […]