இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கிறது

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கிறது நட்டமடையும் நிறுவனத்தை, இலாபம் ஈட்டும் தேசியச் சொத்தாக மாற்றுவேன் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதியுரை வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை (CFC) புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வேலைத்திட்டம் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. “Clean Sri Lanka” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, […]
நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம்: 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம்

நன்னீர் இறால் வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றம்: 25 மில்லியன் ரூபா ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பத் திட்டம் ஆரம்பம் நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில், கௌரவ ஜனாதிபதி அவர்களால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின்கீழ் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார். […]
கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!

கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்! இலங்கையின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுவூட்டல், தரவுகள் அடிப்படையிலான உரிய தீர்மானங்களை எடுத்தல் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “கடற்றொழில் துறை தீர்மான ஆதரவு முறைமை” (Fisheries Sector Decision Support System – DSS) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. Inclusive Digital Agriculture Transformation (IDAT) வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த விசேட டிஜிட்டல் தளம், இலங்கையின் கடற்றொழில் […]


