பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி “கடந்த காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, அமைச்சுகள் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், […]


