இந்து சமுத்திரத்தில் நிலைபேறான டூனா (Tuna) மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கான தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா விஜயம்

இந்து சமுத்திரத்தில் நிலைபேறான டூனா (Tuna) மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கான தீர்க்கமான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள கடற்றொழில் அமைச்சர் மற்றும் செயலாளர் இந்தோனேஷியா விஜயம் இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance – CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், அமைச்சின் செயலாளர் கலாநிதி […]
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள் ”கடற்றொழில் துறையின் முன்னேற்றத்திற்காக ஜப்பானிய அரசாங்கமும் மக்களும் தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பை பாராட்ட வேண்டும்” – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் “தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த மீன்பிடிக் கூட்டுத்தாபனம் தற்போது செயற்கை சுவாசக் கருவியிலிருந்து (Ventilator) விடுவிக்கப்பட்டுள்ளது” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விநியோக நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கும், […]


