Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

இலங்கையின் கடற்றொழில்துறை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானிய அரசாங்கத்துடன் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு​

03 June 2026 இலங்கையின் கடற்றொழில்துறை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானிய அரசாங்கத்துடன் விசேட உடன்பாடு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பானில் தெரிவிப்பு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry and Fisheries) நெமோட்டோ யுகினோரி (Hon. […]