‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 436 மில்லியன் ரூபா நிதி உதவி: FAO-வின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 436 மில்லியன் ரூபா நிதி உதவி: FAO-வின் தொழிநுட்ப ஒத்துழைப்புடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபா) மதிப்பிலான விசேட செயற்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, […]