13,400 மில்லியன் ரூபாய் பெறுமதியான கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு

13,400 மில்லியன் ரூபாய் பெறுமதியான கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு மாத்தறை, கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மீனவ மக்களுக்கு விரைவாகவும் வினைத்திறனாகவும் சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். பிரதி அமைச்சர் இன்று (29) முற்பகல் […]
’திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கு 135 மில்லியன் ரூபா நிதியுதவி: சிலாபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் காசோலைகள் வழங்கி வைப்பு


