ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து கடற்றொழில் திணைக்களம் தீவிர அவதானம்: கடலுக்குச் செல்வதற்கு முன் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்துமாறு பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து கடற்றொழில் திணைக்களம் தீவிர அவதானம்: கடலுக்குச் செல்வதற்கு முன் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்துமாறு பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் ஆழ்கடலில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விபத்துகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கையின் பலநாள் மீன்பிடிக் கலன்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றை மீண்டும் கரைக்குக் கொண்டு வரும் பணிகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேரடித் தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். கலன் […]