சீநோர் நிறுவனம் சர்வதேசத் தரத்திற்கு: மொரிஷியஸ் நாட்டுத் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்படும் பாரிய படகின் பணிகள் இறுதிக்கட்டத்தில் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட களவிஜயம்

சீநோர் நிறுவனம் சர்வதேசத் தரத்திற்கு: மொரிஷியஸ் நாட்டுத் தனியார் துறைக்காகத் தயாரிக்கப்படும் பாரிய படகின் பணிகள் இறுதிக்கட்டத்தில் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விசேட களவிஜயம் மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறை நிறுவனமொன்றிற்காக இலங்கையின் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள பாரிய படகின் முன்னேற்றத்தைப் பார்வையிட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (21) முற்பகல் மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்திற்கு விசேட களவிஜயமொன்றை மேற்கொண்டார். 55 அடி […]


