ஹிக்கடுவ மீனவ சமூகத்தின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் உயிர் காக்கும் அங்கிகள் வழங்கப்பட்டன.

ஹிக்கடுவ மீனவ சமூகத்தின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் உயிர் காக்கும் அங்கிகள் வழங்கப்பட்டன. தென் மாகாண மீனவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஹிக்கடுவ பிரதேச மீனவ சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர் காக்கும் அங்கிகள் (Life Jackets) மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே […]

இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்க நோர்வேயின் தொழில்நுட்ப உதவி: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கிடையில் விசேட சந்திப்பு

இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்க நோர்வேயின் தொழில்நுட்ப உதவி: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கிடையில் விசேட சந்திப்பு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நோர்வே தூதரகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது.   அமைச்சரின் அண்மைய நோர்வே விஜயத்தின் பிரகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் ஒத்துழைப்பை புதிய மட்டத்திற்கு இட்டுச் செல்வதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இச்சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் […]