இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு

இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு.ISOMATA Akio தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்தார். இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அமைச்சர் […]
ஓமான் கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்: புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய கள விஜயங்கள் ஆரம்பம்

ஓமான் கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்: புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய கள விஜயங்கள் ஆரம்பம் இலங்கை மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஓமான் நாட்டின் உயர்மட்ட கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (14) முற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் […]


