இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் இறால் வளர்ப்புத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் தென் கொரிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “வினைத்திறனான உயிரியல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக ஸ்மார்ட் மற்றும் நிலையான நீரியல் வளர்ப்பு” (Smart and Sustainable Aquaculture) எனும் நான்கு வருட கால செயற்திட்டத்தின் நிறைவு விழா […]
நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை: கடலோர மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல்

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை: கடலோர மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, கடலோரக் கடல் பகுதிகளில் காலநிலை சீரற்றதாகக் காணப்படலாம் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், அனைத்து மீனவர்களும் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வலியுறுத்தியுள்ளார். இன்று (13) காலை வளிமண்டலவியல் […]


