உடவலவ நீர்த்தேக்கத்தில் இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள சாதனை அளவிலான நன்னீர் மீன் அறுவடை!

உடவலவ நீர்த்தேக்கத்தில் இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள சாதனை அளவிலான நன்னீர் மீன் அறுவடை! ரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடவலவ நீர்த்தேக்கத்தில் கடந்த மே 09 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் 35,000 கிலோகிராமிற்கும் அதிகமான (35,469 kg) பாரிய மீன் அறுவடை கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) அறிவித்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே […]


