அமெரிக்காவிற்கான மீன் ஏற்றுமதித் தடைகள் நீக்கம்: இலங்கையின் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் NOAA நிறுவனம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியது

அமெரிக்காவிற்கான மீன் ஏற்றுமதித் தடைகள் நீக்கம்: இலங்கையின் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் NOAA நிறுவனம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியது அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது அந்நாட்டின் “கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்” (Marine Mammal Protection Act – MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் குறிப்பிட்ட நண்டுகளை (Blue Swimming Crab) அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு […]