அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி “பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. அதை செயல்முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபித்து வருகின்றது என மே தின வாழ்த்துச் செய்தியில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமுான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மே தின தினத்தை […]


