ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று திறந்து வைப்பு

ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று திறந்து வைப்பு யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை கிழக்கில் இன்று (28) நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வு, ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாமல், மனித வாழ்வின் மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது. ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ், 20 இலட்சம் ரூபா பெறுமதியில் மூன்று மாதளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு, […]


