இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல்வளத் துறை மேம்பாடு: டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள்

இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல்வளத் துறை மேம்பாடு: டென்மார்க்கின் முன்னணி நிறுவனங்களுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர் டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடந்த 24 ஆம் திகதி அந்நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இங்கு நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் பின்வருமாறு: 1. […]