கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம்

கடற்றொழில் சுழியோடிகளின் தொழில்சார் அபாயங்களை உள்ளடக்கிய புதிய காப்புறுதித் திட்டம் : பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கற்பிட்டியில் ஆரம்பம் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின்கீழ், கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் எதிர்கொள்ளும் தொழில்சார் அபாயங்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் […]