தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக

தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பாதிக்கப்பட்ட துறைகள் மீது கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் விசேட எரிபொருள் […]


