இலங்கை – சீனாவிற்கு இடையிலான கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை – பிரதி அமைச்சர் ரத்ன கமகே சீனாவில் தெரிவிப்பு

இலங்கை – சீனாவிற்கு இடையிலான கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை – பிரதி அமைச்சர் ரத்ன கமகே சீனாவில் தெரிவிப்பு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அண்மையில் (மார்ச் 24) சீனாவின் குவாங்சூவில் (Guangzhou) அமைந்துள்ள தென் சீன கடல் கடல்சார் ஆய்வு நிறுவனத்தில் (SCSIO) நடைபெற்ற “வெப்பமண்டல கடல்சார் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த சீன-இலங்கை கல்வி மன்றத்தில்” (China-Sri Lanka Academic Forum […]
பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை

பங்களாதேஷில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் 8 மாதங்களின் பின்னர் விடுதலை பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் சுமார் எட்டு மாதங்களாக அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரும் நாளை (ஏப்ரல் 02) இலங்கையை வந்தடையவுள்ளனர். 2025 ஆம் அண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி ‘சுது துவ 4’ (IMULA 0138 PTM) எனும் நெடுநாள் மீன்பிடி […]


