கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு

கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுக்க முறையான எரிபொருள் முகாமைத்துவத் திட்டம் நடைமுறைக்கு நாட்டின் தற்போதைய விசேட சூழ்நிலை குறித்து ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும், கடற்றொழில் துறையுடன் தொடர்புடைய அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார். அதன்படி, கடற்றொழில் திணைக்களத்தின் […]



