‘Ditwa’ புயலினால் பாதிக்கப்பட்ட சிலாபம் மீனவர்களுக்கு புதிய படகுகள் மற்றும் உபகரணங்கள்: 865 மில்லியன் ரூபா நிவாரண நிதியிலிருந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று வழங்கி வைத்தார்

‘Ditwa’ புயலினால் பாதிக்கப்பட்ட சிலாபம் மீனவர்களுக்கு புதிய படகுகள் மற்றும் உபகரணங்கள்: 865 மில்லியன் ரூபா நிவாரண நிதியிலிருந்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று வழங்கி வைத்தார் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய ‘Ditwa’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 865.79 மில்லியன் ரூபா மதிப்பிலான பாரிய நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ், சிலாபம் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு இன்று (2026 மார்ச் 23) […]