மீனவ சமூகத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம்

மீனவ சமூகத்தின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடித் துறையின் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்தார். அதன்படி, பலநாள் மீன்பிடிக் கலன்களுக்கு மீன்பிடித் துறைமுகங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் அதேவேளை, “கலன் கண்காணிப்பு […]
தென் மாகாண கடற்றொழில் துறையை மேம்படுத்த 86 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்கள் வழங்கி வைப்பு

தென் மாகாண கடற்றொழில் துறையை மேம்படுத்த 86 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்கள் வழங்கி வைப்பு தென் மாகாணத்தின் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 86 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்களை வழங்கும் விசேட திட்டமொன்று கடந்த மார்ச் 13ஆம் திகதி மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி […]



