‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரின் துரித நிவாரணம்: நவீன தொழில்நுட்பத்தினூடாக கடற்றொழில்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை

‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரின் துரித நிவாரணம்: நவீன தொழில்நுட்பத்தினூடாக கடற்றொழில்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை ‘திட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளை, ‘சீ-நோர்’ (Cey-Nor) நிறுவனத்தின் ஊடாக முற்றாகத் […]