குருநாகல் நன்னீர் கடற்றொழில் துறையில் பாரிய முன்னேற்றம்: பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையிலான கூட்டத்தில் பாராட்டு

குருநாகல் நன்னீர் கடற்றொழில் துறையில் பாரிய முன்னேற்றம்: பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையிலான கூட்டத்தில் பாராட்டு குருநாகல் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் ரத்ன கமகே, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), நாரா (NARA) நிறுவனம், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் கூட்டு முயற்சியினால் […]



