தென் கரையோரப் பிரதேசம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு: கடற்றொழில் அமைச்சினால் விரிவான விழிப்புணர்வு

தென் கரையோரப் பிரதேசம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு: கடற்றொழில் அமைச்சினால் விரிவான விழிப்புணர்வு ‘முழு ‘நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் மற்றும் […]