இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புதிய பாதையில்; புத்தாண்டுக்கு சலுகை விலையில் மீன் வழங்க நடவடிக்கை

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புதிய பாதையில்; புத்தாண்டுக்கு சலுகை விலையில் மீன் வழங்க நடவடிக்கை இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் நோக்கிலும், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு சலுகை விலையில் மீன் உற்பத்திகளை வழங்குவதை இலக்காகக் கொண்டும் விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று […]



