கடற்றொழில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை:
கடற்றொழில் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களங்களுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

கடற்றொழில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை:
கடற்றொழில் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களங்களுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை (MSDFAR) மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைத் தரவு முறைமை (DRP) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (03) ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடைபெற்றது. 2020 ஆம் […]