நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு “கர்தினால் ஆண்டகையின் கோரிக்கையை நிறைவேற்றி நீர்கொழும்பு களப்பைப் பாதுகாக்கிறோம்; கலைஞர்களின் சொர்க்கபூமியை மீண்டும் சுற்றுலாத் தலமாக மாற்றுகிறோம்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் “டின் மீன் இறக்குமதியை 97.5% ஆக குறைத்து, ஏற்றுமதி வருமானத்தை 300 மில்லியன் டாலர்களால் உயர்த்தியுள்ளோம்; கடற்றொழில் துறை தற்போது சரியான திசையில் பயணிக்கிறது” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடற்றொழில் […]


