கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை இணைத்துக்கொண்டு ‘நாரா’ (NARA) நிறுவனத்திற்கு புதிய விஞ்ஞானிகள் குழாம் இணைப்பு

கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை இணைத்துக்கொண்டு ‘நாரா’ (NARA) நிறுவனத்திற்கு புதிய விஞ்ஞானிகள் குழாம் இணைப்பு இத்துறையின் மேம்பாட்டிற்கு புதியவர்களின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தல் ”சமுத்திர மாசடைவதைத் தடுப்பதற்கும் புதிய உற்பத்தியை உருவாக்குவதற்கும் ‘நாரா’ நிறுவனம் முன்வர வேண்டும்” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே இந்நாட்டின் கடற்றொழில் மற்றும் சமுத்திர வளங்கள் துறையின் விஞ்ஞான ஆராய்ச்சி மையமான தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் […]