இயந்திரங்களைப் பயன்படுத்திச் சூழலை அழிக்காது, பாரம்பரிய கரைவலைத் தொழிலைப் பாதுகாக்கவும் – கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை

இயந்திரங்களைப் பயன்படுத்திச் சூழலை அழிக்காது, பாரம்பரிய கரைவலைத் தொழிலைப் பாதுகாக்கவும் – கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை கரைவலைக் கைத்தொழிலுக்காக இயந்திரப் சாதனங்களைப் பயன்படுத்துவதனால் கரையோரச் சூழல் அமைப்பிற்கும் ஏனைய மீனவ சமூகத்தினருக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் அனைத்து கரைவலை மீனவர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றார். உழவு இயந்திரங்கள் (Tractors) மற்றும் விஞ்ச் […]