தெவிநுவர மீன்பிடி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே.

தெவிநுவர மீன்பிடி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெவிநுவர புராணவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, தற்போதைய பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறிந்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மத்தகே, தென் மாகாண ஆளுநரின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பண்டார, மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விஜயத்தின் போது, […]


