அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி; அலங்கார மீன் மற்றும் இறால் பண்ணைத்துறைகளுக்கு விசேட கவனம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி; அலங்கார மீன் மற்றும் இறால் பண்ணைத்துறைகளுக்கு விசேட கவனம் அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி. ட்ரின் […]