දිවයින වටා මුහුදු තීරය අතිශය රළු වෙයි: ධීවරයන්ට රතු නිවේදනයක් සහ දැඩි ආරක්ෂක විධිවිධාන – ධීවර හා ජලජ සම්පත් දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ ජනරාල්

30 July 2026 நாட்டை சூழவுள்ள கடற்பரப்பு மிகக் கொந்தளிப்பாகக் காணப்படும்: மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமும் கொந்தளிப்பான தன்மையும் அதிகரித்துள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் உடனடியாகச் செயற்படும் வகையில் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் […]



